-
மல்கியா 4:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 ஆனால், நீங்கள் என்னுடைய பெயரை மகிமைப்படுத்துவதால், உங்கள்மேல் நீதியின் சூரியன் பிரகாசிக்கும். அதன் கதிர்கள் உங்களைக் குணமாக்கும். நீங்கள் கொழுத்த கன்றுகளைப் போலத் துள்ளிக் குதிப்பீர்கள்.”
-