-
2 சாமுவேல் 3:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 தாவீதைச் சந்திக்க 20 ஆட்களுடன் எப்ரோனுக்கு அப்னேர் வந்தபோது, அவருக்கும் அவருடைய ஆட்களுக்கும் தாவீது விருந்து வைத்தார்.
-