உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 2:22, 23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அதனால் அப்னேர் மறுபடியும் அவரிடம், “என்னைத் துரத்திக்கொண்டு வராதே; வந்தால் உன்னை வெட்டி விடுவேன். உன்னைக் கொன்றுவிட்டு, உன் சகோதரன் யோவாப் முகத்தில் நான் எப்படி முழிப்பேன்?” என்று கேட்டார். 23 ஆனால், ஆசகேல் அவரை விடாமல் துரத்திக்கொண்டே இருந்தார். அதனால், அப்னேர் தன்னுடைய ஈட்டியின் பின்புறத்தால் அவருடைய அடிவயிற்றில் குத்தினார்;+ அந்த ஈட்டி அவருடைய உடலை ஊடுருவி பின்பக்கமாக வந்தது. அவர் அந்த இடத்திலேயே விழுந்து செத்துப்போனார். ஆசகேல் செத்துக் கிடந்த இடத்துக்கு வந்தவர்கள் எல்லாரும் கொஞ்ச நேரம் அங்கேயே நின்றார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்