-
2 சாமுவேல் 2:24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 பின்பு யோவாபும் அபிசாயும் அப்னேரைத் துரத்திக்கொண்டு போனார்கள். சூரியன் மறைந்துகொண்டிருந்த சமயத்தில், அம்மாவு என்ற குன்றுக்கு வந்துசேர்ந்தார்கள்; இது கிபியோன் வனாந்தரத்துக்குப் போகும் வழியில் கீயாவுக்கு எதிரில் இருக்கிறது.
-