-
1 நாளாகமம் 29:23-25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 சாலொமோன் தன்னுடைய அப்பாவாகிய தாவீதுக்குப் பதிலாக யெகோவாவின் சிம்மாசனத்தில் ராஜாவாக உட்கார்ந்தார்.+ அவர் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தார். இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவருக்குக் கட்டுப்பட்டு நடந்தார்கள். 24 எல்லா தலைவர்களும்+ மாவீரர்களும்+ தாவீது ராஜாவின் மற்ற எல்லா மகன்களும்+ சாலொமோன் ராஜாவுக்கு அடிபணிந்தார்கள். 25 இஸ்ரவேலர்கள் எல்லாருடைய பார்வையிலும் யெகோவா அவரை உயர்த்தி, அவருக்குப் பேரும் புகழும் தந்தார். இஸ்ரவேலில் எந்த ராஜாவுக்கும் அதுவரை கிடைக்காத ராஜ மகிமை அவருக்குக் கிடைத்தது.+
-