எசேக்கியேல் 27:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 ‘கடலின் நுழைவாசலில் குடியிருக்கிறவளே,பல தீவுகளோடு வியாபாரம் செய்கிறவளே,உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “தீருவே, நீ அழகே உருவானவள் என்று சொல்லிக்கொண்டாய்.+
3 ‘கடலின் நுழைவாசலில் குடியிருக்கிறவளே,பல தீவுகளோடு வியாபாரம் செய்கிறவளே,உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “தீருவே, நீ அழகே உருவானவள் என்று சொல்லிக்கொண்டாய்.+