வெளிப்படுத்துதல் 21:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 நகரத்தின் மதிலுக்கு 12 அஸ்திவாரக் கற்கள் போடப்பட்டிருந்தன. அவற்றின் மீது ஆட்டுக்குட்டியானவரின் 12 அப்போஸ்தலர்களுடைய 12 பெயர்கள்+ எழுதப்பட்டிருந்தன.
14 நகரத்தின் மதிலுக்கு 12 அஸ்திவாரக் கற்கள் போடப்பட்டிருந்தன. அவற்றின் மீது ஆட்டுக்குட்டியானவரின் 12 அப்போஸ்தலர்களுடைய 12 பெயர்கள்+ எழுதப்பட்டிருந்தன.