யாத்திராகமம் 26:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 சட்டங்களுக்குத் தங்கத்தால் தகடு அடிக்க வேண்டும்.+ கம்புகளைச் செருகுவதற்கான வளையங்களைத் தங்கத்தில் செய்ய வேண்டும். கம்புகளுக்கும் தங்கத் தகடு அடிக்க வேண்டும். 2 நாளாகமம் 3:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அந்த அறையின் உட்கூரையையும் நிலைக்கால்களையும் சுவர்களையும் கதவுகளையும் தங்கத்தால் தகடு அடித்தார்.+ சுவர்களில் கேருபீன் உருவங்களைப் பொறித்தார்.+
29 சட்டங்களுக்குத் தங்கத்தால் தகடு அடிக்க வேண்டும்.+ கம்புகளைச் செருகுவதற்கான வளையங்களைத் தங்கத்தில் செய்ய வேண்டும். கம்புகளுக்கும் தங்கத் தகடு அடிக்க வேண்டும்.
7 அந்த அறையின் உட்கூரையையும் நிலைக்கால்களையும் சுவர்களையும் கதவுகளையும் தங்கத்தால் தகடு அடித்தார்.+ சுவர்களில் கேருபீன் உருவங்களைப் பொறித்தார்.+