6 அதோடு, தகன பலிக்குரிய எல்லாவற்றையும் கழுவுவதற்காக 10 தொட்டிகளை அவர் செய்தார்;+ ஆலயத்தின் வலது பக்கத்தில் ஐந்து தொட்டிகளையும் இடது பக்கத்தில் ஐந்து தொட்டிகளையும் வைத்தார்.+ ‘செம்புக் கடல்’ தொட்டியோ, குருமார்கள் தங்களுடைய கைகளையும் கால்களையும் கழுவுவதற்காகச் செய்யப்பட்டது.+