1 ராஜாக்கள் 6:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 ஆலயத்தின் உட்புறத்தை மூடிய தேவதாரு மரப்பலகைகளில் குமிழ் வடிவங்களும் விரிந்த பூக்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டன.+ கற்களே தெரியாத அளவுக்குச் சுவர் முழுவதையும் தேவதாரு மரப்பலகைகளால் மூடினார்.
18 ஆலயத்தின் உட்புறத்தை மூடிய தேவதாரு மரப்பலகைகளில் குமிழ் வடிவங்களும் விரிந்த பூக்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டன.+ கற்களே தெரியாத அளவுக்குச் சுவர் முழுவதையும் தேவதாரு மரப்பலகைகளால் மூடினார்.