யாத்திராகமம் 40:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “முதலாம் மாதம் முதலாம் நாளில் வழிபாட்டுக் கூடாரத்தை, அதாவது சந்திப்புக் கூடாரத்தை, நீ அமைக்க வேண்டும்.+ 2 நாளாகமம் 1:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 பின்பு சாலொமோன் கிபியோனிலிருந்த ஆராதனை மேட்டிலிருந்து,+ அதாவது சந்திப்புக் கூடாரத்திலிருந்து, புறப்பட்டு எருசலேமுக்கு வந்தார்; அவர் இஸ்ரவேல் தேசத்தை ஆட்சி செய்தார்.
2 “முதலாம் மாதம் முதலாம் நாளில் வழிபாட்டுக் கூடாரத்தை, அதாவது சந்திப்புக் கூடாரத்தை, நீ அமைக்க வேண்டும்.+
13 பின்பு சாலொமோன் கிபியோனிலிருந்த ஆராதனை மேட்டிலிருந்து,+ அதாவது சந்திப்புக் கூடாரத்திலிருந்து, புறப்பட்டு எருசலேமுக்கு வந்தார்; அவர் இஸ்ரவேல் தேசத்தை ஆட்சி செய்தார்.