33 அவர்கள் அதை அவிழ்த்துக்கொண்டிருந்தபோது, “கழுதைக்குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள்?” என்று அதன் உரிமையாளர்கள் கேட்டார்கள். 34 அதற்கு அவர்கள், “எஜமானுக்கு வேண்டும்” என்று சொன்னார்கள்; 35 பின்பு அதை இயேசுவிடம் கொண்டுவந்து, அதன்மேல் தங்கள் மேலங்கிகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் உட்கார வைத்தார்கள்.+