2 நாளாகமம் 32:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 கீகோன்+ நீரூற்றின் மேற்பகுதியில் இருந்த திறப்பை அடைத்துவிட்டு,+ அதிலிருந்து வரும் தண்ணீரை மேற்கே ‘தாவீதின் நகரத்துக்கு’+ திருப்பிவிட்டார். எசேக்கியா எல்லா வேலைகளையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.
30 கீகோன்+ நீரூற்றின் மேற்பகுதியில் இருந்த திறப்பை அடைத்துவிட்டு,+ அதிலிருந்து வரும் தண்ணீரை மேற்கே ‘தாவீதின் நகரத்துக்கு’+ திருப்பிவிட்டார். எசேக்கியா எல்லா வேலைகளையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.