ஏசாயா 41:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ கவலைப்படாதே, நான் உன் கடவுள்.+ நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.+என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்’ என்று சொன்னேன். எபிரெயர் 13:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 பண ஆசையில்லாமல் வாழுங்கள்.+ உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்.+ ஏனென்றால், “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.+
10 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ கவலைப்படாதே, நான் உன் கடவுள்.+ நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.+என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்’ என்று சொன்னேன்.
5 பண ஆசையில்லாமல் வாழுங்கள்.+ உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்.+ ஏனென்றால், “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.+