2 சாமுவேல் 15:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 இவற்றுக்குப் பின்பு, குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தை அப்சலோம் வாங்கினான். தன்னுடைய ரதத்துக்கு முன்னால் ஓட 50 ஆட்களை வேலைக்கு வைத்தான்.+
15 இவற்றுக்குப் பின்பு, குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தை அப்சலோம் வாங்கினான். தன்னுடைய ரதத்துக்கு முன்னால் ஓட 50 ஆட்களை வேலைக்கு வைத்தான்.+