1 ராஜாக்கள் 7:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 ‘லீபனோன் வன மாளிகையை’ அவர் கட்டினார்.+ அதன் நீளம் 100 முழம்,* அகலம் 50 முழம், உயரம் 30 முழம். தேவதாரு மரத்தூண்களை நான்கு வரிசையாக நிறுத்தி, அவற்றின்மீது தேவதாரு உத்திரங்களை+ வைத்து இந்த மாளிகையைக் கட்டினார்.
2 ‘லீபனோன் வன மாளிகையை’ அவர் கட்டினார்.+ அதன் நீளம் 100 முழம்,* அகலம் 50 முழம், உயரம் 30 முழம். தேவதாரு மரத்தூண்களை நான்கு வரிசையாக நிறுத்தி, அவற்றின்மீது தேவதாரு உத்திரங்களை+ வைத்து இந்த மாளிகையைக் கட்டினார்.