உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 14:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 இதற்கிடையே, சாலொமோனின் மகன் ரெகொபெயாம் யூதாவில் ராஜாவாக ஆகியிருந்தார். அப்போது, அவருக்கு 41 வயது. யெகோவா தன்னுடைய பெயரை நிலைநாட்டுவதற்காக இஸ்ரவேலில் உள்ள எல்லா கோத்திரத்திலிருந்தும் தேர்ந்தெடுத்திருந்த எருசலேம் நகரத்திலிருந்து 17 வருஷங்கள் ஆட்சி செய்தார்.+ ரெகொபெயாமின் அம்மா பெயர் நாமாள்; அவள் ஓர் அம்மோனியப் பெண்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்