1 ராஜாக்கள் 9:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 யெகோவாவின் ஆலயம்,+ தன்னுடைய அரண்மனை, மில்லோ,*+ எருசலேம் மதில், ஆத்சோர்,+ மெகிதோ,+ கேசேர்+ ஆகியவற்றைக் கட்டுவதற்காக சாலொமோன் ராஜா ஆட்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்.+ 1 ராஜாக்கள் 9:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 பார்வோனுடைய மகள்+ ‘தாவீதின் நகரத்தைவிட்டு’+ சாலொமோன் அவளுக்காகக் கட்டிய மாளிகையில் குடியேறினாள். அதன் பின்பு, அவர் மில்லோவை* கட்டினார்.+
15 யெகோவாவின் ஆலயம்,+ தன்னுடைய அரண்மனை, மில்லோ,*+ எருசலேம் மதில், ஆத்சோர்,+ மெகிதோ,+ கேசேர்+ ஆகியவற்றைக் கட்டுவதற்காக சாலொமோன் ராஜா ஆட்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்.+
24 பார்வோனுடைய மகள்+ ‘தாவீதின் நகரத்தைவிட்டு’+ சாலொமோன் அவளுக்காகக் கட்டிய மாளிகையில் குடியேறினாள். அதன் பின்பு, அவர் மில்லோவை* கட்டினார்.+