11 இஸ்ரவேலர்களுக்கு நான் நியாயாதிபதிகளை ஏற்படுத்திய காலத்தில்+ அடக்கி ஒடுக்கியதுபோல் அவர்களை ஒடுக்க மாட்டார்கள். உன் எதிரிகளின் தொல்லையில்லாமல் நீ நிம்மதியாக இருப்பாய்.+
அதோடு, யெகோவா உன் வம்சத்தை ராஜ வம்சமாக்குவார் என்று யெகோவாவே உன்னிடம் சொல்லியிருக்கிறார்.+