-
1 ராஜாக்கள் 5:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 சாலொமோன் ராஜா இஸ்ரவேல் முழுவதிலும் இருந்து 30,000 பேரைத் தேர்ந்தெடுத்து தனக்கு அடிமை வேலை செய்யும்படி கட்டளையிட்டார்.+ 14 அவர்களைப் பத்தாயிரம் பத்தாயிரம் பேராக ஒவ்வொரு மாதமும் லீபனோனுக்கு அனுப்பினார். அவர்கள் ஒரு மாதம் லீபனோனில் வேலை செய்தார்கள், இரண்டு மாதங்கள் தங்களுடைய வீட்டில் தங்கியிருந்தார்கள். அடிமை வேலை வாங்கப்பட்ட ஆட்களுக்கு அதோனீராம் அதிகாரியாக இருந்தார்.+
-