யாத்திராகமம் 20:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 மேலே வானத்திலோ கீழே பூமியிலோ பூமியின் கீழ் தண்ணீரிலோ இருக்கிற எதனுடைய வடிவத்திலும் நீங்கள் உருவங்களையும் சிலைகளையும் உங்களுக்காக உண்டாக்கக் கூடாது.+ 2 ராஜாக்கள் 10:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 ஆனால், இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய நேபாத்தின் மகன் யெரொபெயாமுடைய பாவ வழியைவிட்டு அவர் விலகவில்லை; பெத்தேலிலும் தாணிலும் அவர் வைத்திருந்த தங்கக் கன்றுக்குட்டிகளை+ அழிக்காமல் அப்படியே விட்டுவைத்தார்.
4 மேலே வானத்திலோ கீழே பூமியிலோ பூமியின் கீழ் தண்ணீரிலோ இருக்கிற எதனுடைய வடிவத்திலும் நீங்கள் உருவங்களையும் சிலைகளையும் உங்களுக்காக உண்டாக்கக் கூடாது.+
29 ஆனால், இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய நேபாத்தின் மகன் யெரொபெயாமுடைய பாவ வழியைவிட்டு அவர் விலகவில்லை; பெத்தேலிலும் தாணிலும் அவர் வைத்திருந்த தங்கக் கன்றுக்குட்டிகளை+ அழிக்காமல் அப்படியே விட்டுவைத்தார்.