1 ராஜாக்கள் 11:40 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 40 அதனால், யெரொபெயாமைக் கொலை செய்ய சாலொமோன் முயற்சி செய்தார். ஆனால், யெரொபெயாம் எகிப்துக்குத் தப்பித்துப் போய் எகிப்தின் ராஜாவாகிய+ சீஷாக்கிடம்+ தங்கியிருந்தார். சாலொமோன் சாகும்வரை அவர் அங்கேயே இருந்தார்.
40 அதனால், யெரொபெயாமைக் கொலை செய்ய சாலொமோன் முயற்சி செய்தார். ஆனால், யெரொபெயாம் எகிப்துக்குத் தப்பித்துப் போய் எகிப்தின் ராஜாவாகிய+ சீஷாக்கிடம்+ தங்கியிருந்தார். சாலொமோன் சாகும்வரை அவர் அங்கேயே இருந்தார்.