2 சாமுவேல் 5:4, 5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ராஜாவானபோது தாவீதுக்கு 30 வயது; அவர் 40 வருஷங்கள் ஆட்சி செய்தார்.+ 5 யூதா கோத்திரத்தாரை எப்ரோனிலிருந்து ஏழு வருஷம் ஆறு மாதம் ஆட்சி செய்தார். அதன் பின்பு, இஸ்ரவேலையும் யூதாவையும் எருசலேமிலிருந்து+ 33 வருஷங்கள் ஆட்சி செய்தார்.
4 ராஜாவானபோது தாவீதுக்கு 30 வயது; அவர் 40 வருஷங்கள் ஆட்சி செய்தார்.+ 5 யூதா கோத்திரத்தாரை எப்ரோனிலிருந்து ஏழு வருஷம் ஆறு மாதம் ஆட்சி செய்தார். அதன் பின்பு, இஸ்ரவேலையும் யூதாவையும் எருசலேமிலிருந்து+ 33 வருஷங்கள் ஆட்சி செய்தார்.