உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லூக்கா 4:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 நிஜமாகவே உங்களுக்குச் சொல்கிறேன், எலியாவின் நாட்களில் இஸ்ரவேலில் நிறைய விதவைகள் இருந்தார்கள்; அப்போது, மூன்றரை வருஷங்களுக்கு மழை பெய்யாததால் தேசம் முழுவதும் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.+

  • யாக்கோபு 5:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 எலியா நம்மைப் போன்ற மனிதர்தான், நமக்கு இருக்கும் உணர்ச்சிகள்தான் அவருக்கும் இருந்தன. ஆனாலும், மழை பெய்யக் கூடாதென்று அவர் ஊக்கமாக ஜெபம் செய்தபோது, பூமியில் மூன்றரை வருஷங்களுக்கு மழை பெய்யவில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்