எபிரெயர் 11:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 இன்னும் யாரைப் பற்றிச் சொல்வேன்? கிதியோன்,+ பாராக்,+ சிம்சோன்,+ யெப்தா,+ தாவீது,+ சாமுவேல்+ என்பவர்களையும், மற்ற தீர்க்கதரிசிகளையும் பற்றிச் சொல்லிக்கொண்டே போனால் எனக்கு நேரம் போதாது. எபிரெயர் 11:38 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 38 அப்படிப்பட்டவர்களைப் பெற்றிருக்க இந்த உலகத்துக்கு அருகதை இல்லாமல்போனது; அவர்கள் பாலைவனங்களிலும் மலைகளிலும் அலைந்து திரிந்தார்கள், குகைகளிலும்+ குழிகளிலும் தஞ்சம் புகுந்தார்கள்.
32 இன்னும் யாரைப் பற்றிச் சொல்வேன்? கிதியோன்,+ பாராக்,+ சிம்சோன்,+ யெப்தா,+ தாவீது,+ சாமுவேல்+ என்பவர்களையும், மற்ற தீர்க்கதரிசிகளையும் பற்றிச் சொல்லிக்கொண்டே போனால் எனக்கு நேரம் போதாது.
38 அப்படிப்பட்டவர்களைப் பெற்றிருக்க இந்த உலகத்துக்கு அருகதை இல்லாமல்போனது; அவர்கள் பாலைவனங்களிலும் மலைகளிலும் அலைந்து திரிந்தார்கள், குகைகளிலும்+ குழிகளிலும் தஞ்சம் புகுந்தார்கள்.