-
2 ராஜாக்கள் 2:23, 24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 பின்பு, அவர் அங்கிருந்து புறப்பட்டு பெத்தேலுக்குப் போனார். அவர் போய்க்கொண்டிருந்தபோது, நகரத்திலிருந்து சிறுவர்கள் சிலர் வந்து அவரைப் பார்த்து கேலி செய்தார்கள்.+ “வழுக்கைத் தலையா, ஏறிப் போ! வழுக்கைத் தலையா, ஏறிப் போ!” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். 24 கடைசியில் எலிசா அவர்களைத் திரும்பிப் பார்த்து யெகோவாவின் பெயரில் சபித்தார். அப்போது, இரண்டு பெண் கரடிகள்+ காட்டிலிருந்து வந்து அந்த 42 சிறுவர்களையும் பீறிப்போட்டன.+
-