2 ராஜாக்கள் 8:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 சீரியா ராஜாவான பெனாதாத்+ வியாதியாக இருந்த சமயத்தில், தமஸ்குவுக்கு+ எலிசா வந்தார். அப்போது, “உண்மைக் கடவுளின் ஊழியர்+ இங்கே வந்திருக்கிறார்” என்ற செய்தி ராஜாவுக்குத் தெரிவிக்கப்பட்டது.
7 சீரியா ராஜாவான பெனாதாத்+ வியாதியாக இருந்த சமயத்தில், தமஸ்குவுக்கு+ எலிசா வந்தார். அப்போது, “உண்மைக் கடவுளின் ஊழியர்+ இங்கே வந்திருக்கிறார்” என்ற செய்தி ராஜாவுக்குத் தெரிவிக்கப்பட்டது.