யாத்திராகமம் 14:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 பார்வோனையும் அவனுடைய போர் ரதங்களையும் குதிரைப்படைகளையும் அழித்து எனக்குப் புகழ் சேர்க்கும்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்றார். சங்கீதம் 37:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ஆனால், பொல்லாதவர்கள் அழிந்துபோவார்கள்.+யெகோவாவின் எதிரிகள் செழுமையான புல்வெளிகளைப் போலவும்,புகையைப் போலவும் மறைந்துபோவார்கள்.
18 பார்வோனையும் அவனுடைய போர் ரதங்களையும் குதிரைப்படைகளையும் அழித்து எனக்குப் புகழ் சேர்க்கும்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்றார்.
20 ஆனால், பொல்லாதவர்கள் அழிந்துபோவார்கள்.+யெகோவாவின் எதிரிகள் செழுமையான புல்வெளிகளைப் போலவும்,புகையைப் போலவும் மறைந்துபோவார்கள்.