38 அதனால், நாங்கள் உறுதியான தீர்மானத்தோடு ஓர் ஒப்பந்தத்தை+ எழுதி வைத்திருக்கிறோம். எங்கள் அதிகாரிகளும் லேவியர்களும் குருமார்களும் தங்கள் முத்திரையைப் போட்டு அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.”+
8 இப்போது நீங்கள் யூதர்களின் சார்பாக எதை எழுத விரும்புகிறீர்களோ அதை ராஜாவின் பெயரில் எழுதி அவருடைய முத்திரை மோதிரத்தால் முத்திரை போடுங்கள். ராஜாவின் பெயரில் எழுதப்பட்டு அவருடைய முத்திரை மோதிரத்தால் முத்திரை போடப்படும் எந்த ஆணையையும் யாராலும் மாற்ற முடியாது”+ என்று சொன்னார்.