1 ராஜாக்கள் 16:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அதனால், பாஷாவையும் அவனுடைய வீட்டாரையும் அடியோடு அழிப்பேன். நேபாத்தின் மகனான யெரொபெயாமின் குடும்பத்துக்கு ஏற்பட்ட கதிதான்+ இவர்களுக்கும் ஏற்படும். 1 ராஜாக்கள் 16:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ராஜாவானதுமே, பாஷாவின் வீட்டார் எல்லாரையும் கொன்றுபோட்டார். அவருடைய சொந்தக்காரர்களிலும்* நண்பர்களிலும் ஆண்கள்* ஒருவரைக்கூட உயிரோடு விட்டுவைக்கவில்லை.
3 அதனால், பாஷாவையும் அவனுடைய வீட்டாரையும் அடியோடு அழிப்பேன். நேபாத்தின் மகனான யெரொபெயாமின் குடும்பத்துக்கு ஏற்பட்ட கதிதான்+ இவர்களுக்கும் ஏற்படும்.
11 ராஜாவானதுமே, பாஷாவின் வீட்டார் எல்லாரையும் கொன்றுபோட்டார். அவருடைய சொந்தக்காரர்களிலும்* நண்பர்களிலும் ஆண்கள்* ஒருவரைக்கூட உயிரோடு விட்டுவைக்கவில்லை.