உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 18:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அதனால், சில வருஷங்களுக்குப் பின்பு, ஆகாபைப் பார்க்க சமாரியாவுக்குப் போனார்.+ யோசபாத்துக்காகவும் அவருடன் வந்திருந்த ஆட்களுக்காகவும் எக்கச்சக்கமான ஆடுமாடுகளை ஆகாப் வெட்டினார்.* பின்பு, ராமோத்-கீலேயாத்தை+ எதிர்த்துப் போர் செய்யத் தன்னோடு வரச் சொல்லி அவரை வேண்டிக்கொண்டார்.* 3 “ராமோத்-கீலேயாத்தைப் பிடிக்க நீங்களும் என்னோடு வருவீர்களா?” என்று யூதாவின் ராஜாவான யோசபாத்திடம் ஆகாப் கேட்டார். அதற்கு யோசபாத், “நீங்கள் வேறு நான் வேறு அல்ல. என்னுடைய மக்கள் உங்களுடைய மக்கள். போர் செய்யும்போது நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்