-
2 நாளாகமம் 18:33, 34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 அதன்பின், ஒருவன் எதேச்சையாக எறிந்த அம்பு இஸ்ரவேலின் ராஜாவுடைய உடல்கவசத்தின் இணைப்புகளுக்கு இடையே பாய்ந்தது. அப்போது ராஜா தன்னுடைய ரத ஓட்டியிடம், “எனக்குப் பயங்கரமாகக் காயம்பட்டுவிட்டது; ரதத்தைத் திருப்பி, என்னைப் போர்க்களத்திலிருந்து* வெளியே கொண்டுபோ”+ என்று சொன்னார். 34 அன்று முழுவதும் கடுமையான போர் நடந்ததால், சாயங்காலம்வரை சீரியர்களைப் பார்த்தவாறு ராஜாவை ரதத்தில் நிற்கவைக்க வேண்டியிருந்தது. சூரியன் மறையும் நேரத்தில் அவர் இறந்துபோனார்.+
-