உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 9:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 ஏதோம் தேசத்தில்+ செங்கடலின் கரையில், ஏலோத்துக்குப் பக்கத்திலுள்ள எசியோன்-கேபேரில்+ சாலொமோன் ராஜா கப்பல்களைக் கட்டினார்.

  • 2 நாளாகமம் 20:35-37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 இதற்கு பின்பு, மோசமான காரியத்தைச் செய்த இஸ்ரவேலின் ராஜாவான அகசியாவுடன்+ யூதாவின் ராஜாவான யோசபாத் கூட்டுச் சேர்ந்துகொண்டார். 36 தர்ஷீசுக்குப்+ போவதற்காக இவர்கள் இரண்டு பேரும் கூட்டுச் சேர்ந்து எசியோன்-கேபேரில்+ கப்பல்களைக் கட்டினார்கள். 37 ஆனால், யோசபாத்துக்கு எதிராக மரேசாவைச் சேர்ந்த தொதாவாவு என்பவரின் மகனான எலியேசர் தீர்க்கதரிசனம் சொன்னார். அவர் யோசபாத்திடம், “அகசியாவுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டதால் நீங்கள் செய்த எல்லாவற்றையும் யெகோவா அழித்துவிடுவார்”+ என்று சொன்னார். அதன்படியே, அவருடைய கப்பல்கள் சேதமடைந்தன,+ அதனால் அவை தர்ஷீசுக்குப் போக முடியவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்