லூக்கா 17:15, 16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அவர்களில் ஒருவன் தான் குணமானதைப் பார்த்து, சத்தமாகக் கடவுளை மகிமைப்படுத்திக்கொண்டே திரும்பி வந்தான். 16 பின்பு, இயேசுவின் காலில் விழுந்து அவருக்கு நன்றி சொன்னான்; அவன் ஒரு சமாரியன்.+
15 அவர்களில் ஒருவன் தான் குணமானதைப் பார்த்து, சத்தமாகக் கடவுளை மகிமைப்படுத்திக்கொண்டே திரும்பி வந்தான். 16 பின்பு, இயேசுவின் காலில் விழுந்து அவருக்கு நன்றி சொன்னான்; அவன் ஒரு சமாரியன்.+