1 ராஜாக்கள் 17:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அப்போது அந்தப் பெண், “நிஜமாகவே நீங்கள் கடவுள் அனுப்பிய தீர்க்கதரிசிதான்,+ உங்கள் மூலம் யெகோவா சொல்கிற வார்த்தையெல்லாம் உண்மை என்பதை இப்போது புரிந்துகொண்டேன்” என்று சொன்னாள்.
24 அப்போது அந்தப் பெண், “நிஜமாகவே நீங்கள் கடவுள் அனுப்பிய தீர்க்கதரிசிதான்,+ உங்கள் மூலம் யெகோவா சொல்கிற வார்த்தையெல்லாம் உண்மை என்பதை இப்போது புரிந்துகொண்டேன்” என்று சொன்னாள்.