2 ராஜாக்கள் 4:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அப்போது தன்னுடைய ஊழியன் கேயாசியிடம்,+ “அந்த சூனேமியப்+ பெண்ணைக் கூப்பிடு” என்று சொன்னார். அவனும் கூப்பிட்டான், அந்தப் பெண் அங்கே வந்து நின்றாள். 2 ராஜாக்கள் 8:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அந்தச் சமயத்தில், எலிசாவின் ஊழியனான கேயாசியிடம் ராஜா பேசிக்கொண்டிருந்தார். “எலிசா செய்த அற்புத செயல்கள்+ எல்லாவற்றையும் தயவுசெய்து எனக்கு விலாவாரியாகச் சொல்லுங்கள்” என்று அவனிடம் கேட்டார்.
12 அப்போது தன்னுடைய ஊழியன் கேயாசியிடம்,+ “அந்த சூனேமியப்+ பெண்ணைக் கூப்பிடு” என்று சொன்னார். அவனும் கூப்பிட்டான், அந்தப் பெண் அங்கே வந்து நின்றாள்.
4 அந்தச் சமயத்தில், எலிசாவின் ஊழியனான கேயாசியிடம் ராஜா பேசிக்கொண்டிருந்தார். “எலிசா செய்த அற்புத செயல்கள்+ எல்லாவற்றையும் தயவுசெய்து எனக்கு விலாவாரியாகச் சொல்லுங்கள்” என்று அவனிடம் கேட்டார்.