5 சீரியா தேசத்து ராஜாவின் படைத் தளபதி நாகமான் செல்வாக்குள்ளவராக இருந்தார். அவர் மூலம் சீரியாவுக்கு யெகோவா வெற்றி தந்திருந்ததால், நாகமான்மீது அவருடைய ராஜா அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். நாகமான் ஒரு மாவீரர், ஆனால் அவருக்குத் தொழுநோய் இருந்தது.