5 அப்போது சீரியா ராஜா, “உடனே புறப்பட்டுப் போங்கள்! இஸ்ரவேல் ராஜாவுக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்து அனுப்புகிறேன்” என்று சொன்னார். அதனால், 10 தாலந்து* வெள்ளியையும் 6,000 சேக்கல்* தங்கத்தையும் 10 புதிய உடைகளையும் எடுத்துக்கொண்டு நாகமான் புறப்பட்டுப் போனார்.