-
1 ராஜாக்கள் 14:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அப்போது யெரொபெயாம் தன்னுடைய மனைவியிடம், “நீ உடனே சீலோவுக்குப் போய் அகியா தீர்க்கதரிசியைப் பார்த்துவிட்டு வா. இஸ்ரவேல் மக்கள்மீது நான் ராஜாவாக ஆவேன் என்று சொன்னவர் அவர்தான்.+ நீ என்னுடைய மனைவி என்று யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக மாறுவேஷத்தில் போ. 3 பத்து ரொட்டிகளையும் அப்பங்களையும் ஒரு ஜாடியில் தேனையும் எடுத்துக்கொண்டு போ. நம்முடைய மகனுக்கு என்ன ஆகும் என்பதை அவர் சொல்வார்” என்றார்.
-