உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 14:21, 22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பின்பு, மோசே தன்னுடைய கையைக் கடலுக்கு நேராக நீட்டினார்.+ யெகோவா ராத்திரி முழுவதும் கிழக்கிலிருந்து பலத்த காற்றை வீச வைத்து, கடலை இரண்டாகப் பிளந்தார்.+ தண்ணீர் இரண்டு பக்கங்களிலும் பிரிந்து நின்றது. நடுவிலே காய்ந்த தரை தெரிந்தது.+ 22 அந்தக் காய்ந்த தரை வழியாகக் கடலின் நடுவிலே இஸ்ரவேலர்கள் நடந்து போனார்கள்.+ தண்ணீர் அவர்களுடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் மதில் போலத் திரண்டு நின்றது.+

  • யோசுவா 3:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 இஸ்ரவேல் தேசத்தார் எல்லாருமே கடந்துபோகும்வரை,+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமந்த குருமார்கள் யோர்தானின் நடுவே உலர்ந்த தரையில் நின்றுகொண்டிருந்தார்கள்.+

  • 2 ராஜாக்கள் 2:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 எலியா போட்டிருந்த அங்கி*+ கீழே விழுந்து கிடந்ததால், எலிசா அதை எடுத்துக்கொண்டு மறுபடியும் யோர்தான் ஆற்றங்கரையில் போய் நின்றார். 14 எலியாவின் அங்கியால் ஆற்றுத் தண்ணீரை அடித்து, “எலியாவின் கடவுளான யெகோவா எங்கே?” என்று கேட்டார். அவர் தண்ணீரை அடித்ததும், அது இரண்டாகப் பிரிந்தது. எலிசா ஆற்றைக் கடந்து போனார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்