-
எரேமியா 35:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 அதனால், “என் சன்னிதியில் சேவை செய்வதற்கு ரேகாபின் மகனாகிய யோனதாபின் வம்சம் எப்போதுமே இருக்கும்” என்று இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்கிறார்’” என்று சொன்னார்.
-