29 ஆனால், இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய நேபாத்தின் மகன் யெரொபெயாமுடைய பாவ வழியைவிட்டு அவர் விலகவில்லை; பெத்தேலிலும் தாணிலும் அவர் வைத்திருந்த தங்கக் கன்றுக்குட்டிகளை+ அழிக்காமல் அப்படியே விட்டுவைத்தார்.
21 தாவீதின் வம்சத்திலிருந்து இஸ்ரவேலைப் பிரித்தெடுத்தார். அவர்கள் நேபாத்தின் மகன் யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்.+ ஆனால், இஸ்ரவேலர்கள் யெகோவாவைவிட்டு விலகிப்போக யெரொபெயாம் காரணமானார், அவர்களை மிகப் பெரிய பாவம் செய்ய வைத்தார்.