2 ராஜாக்கள் 12:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யெகூ+ ஆட்சி செய்த ஏழாம் வருஷத்தில், யோவாஸ்+ ராஜாவானார்; அவர் 40 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயெர்-செபாவைச் சேர்ந்த சிபியாள்.+ 2 ராஜாக்கள் 12:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 இருந்தாலும், ஆராதனை மேடுகள்+ அழிக்கப்படவில்லை; மக்கள் இன்னமும் அந்த இடங்களில் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்துகொண்டிருந்தார்கள்.
12 யெகூ+ ஆட்சி செய்த ஏழாம் வருஷத்தில், யோவாஸ்+ ராஜாவானார்; அவர் 40 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயெர்-செபாவைச் சேர்ந்த சிபியாள்.+
3 இருந்தாலும், ஆராதனை மேடுகள்+ அழிக்கப்படவில்லை; மக்கள் இன்னமும் அந்த இடங்களில் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்துகொண்டிருந்தார்கள்.