-
2 நாளாகமம் 26:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 உசியா தன்னுடைய அப்பாவான அமத்சியாவைப் போலவே யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்துவந்தார்.+ 5 உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டுமென்று சகரியா அவருக்குச் சொல்லிக்கொடுத்திருந்தார்; அதனால், சகரியா உயிரோடு இருந்த காலமெல்லாம் உசியா உண்மைக் கடவுளைத் தேடினார். அப்படித் தேடியபோது, யெகோவா அவரை ஆசீர்வதித்தார்.+
-