-
1 நாளாகமம் 5:26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 அதனால், ரூபன் கோத்திரத்தாரையும் காத் கோத்திரத்தாரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் அசீரிய ராஜாவாகிய பூல் (அதாவது, அசீரிய ராஜாவாகிய தில்காத்-பில்நேசர்)+ சிறைபிடித்துக்கொண்டு போனான்; இஸ்ரவேலின் கடவுள்தான் அவன் மனதில் இந்த எண்ணத்தை ஏற்படுத்தினார்;+ சிறைபிடித்த மக்களை ஆலா, ஆபோர், ஆரா ஆகிய இடங்களுக்கும் கோசான் ஆற்றுப்பகுதிக்கும்+ அவன் கொண்டுபோனான். இன்றுவரை அவர்கள் அங்கேதான் குடியிருக்கிறார்கள்.
-