1 ராஜாக்கள் 15:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ஆசா ராஜா சொன்னதை பெனாதாத் ஏற்றுக்கொண்டான். அதனால், இஸ்ரவேல் நகரங்களைத் தாக்குவதற்காகத் தன்னுடைய படைத் தலைவர்களை அனுப்பினான். அவர்கள் ஈயோனையும்+ தாணையும்+ ஆபேல்-பெத்-மாக்காவையும் கின்னரேத் முழுவதையும் நப்தலி பகுதி முழுவதையும் நாசமாக்கினார்கள்.
20 ஆசா ராஜா சொன்னதை பெனாதாத் ஏற்றுக்கொண்டான். அதனால், இஸ்ரவேல் நகரங்களைத் தாக்குவதற்காகத் தன்னுடைய படைத் தலைவர்களை அனுப்பினான். அவர்கள் ஈயோனையும்+ தாணையும்+ ஆபேல்-பெத்-மாக்காவையும் கின்னரேத் முழுவதையும் நப்தலி பகுதி முழுவதையும் நாசமாக்கினார்கள்.