2 நாளாகமம் 27:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யோதாம் செய்த எல்லா போர்களைப் பற்றியும் அவருடைய வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும் இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.+ மத்தேயு 1:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 உசியாவின் மகன் யோதாம்;+யோதாமின் மகன் ஆகாஸ்;+ஆகாசின் மகன் எசேக்கியா;+
7 யோதாம் செய்த எல்லா போர்களைப் பற்றியும் அவருடைய வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும் இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.+