யாத்திராகமம் 34:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போடுங்கள், பூஜைத் தூண்களை* தகர்த்துப்போடுங்கள், பூஜைக் கம்பங்களை* உடைத்துப்போடுங்கள்.+ உபாகமம் 16:21, 22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பலிபீடத்துக்குப் பக்கத்தில் எந்த மரத்தையும் பூஜைக் கம்பமாக* நாட்டக் கூடாது.+ 22 உங்களுக்காகப் பூஜைத் தூணையும் நிறுத்தக் கூடாது,+ அதை உங்கள் கடவுளாகிய யெகோவா வெறுக்கிறார்” என்றார்.
13 அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போடுங்கள், பூஜைத் தூண்களை* தகர்த்துப்போடுங்கள், பூஜைக் கம்பங்களை* உடைத்துப்போடுங்கள்.+
21 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பலிபீடத்துக்குப் பக்கத்தில் எந்த மரத்தையும் பூஜைக் கம்பமாக* நாட்டக் கூடாது.+ 22 உங்களுக்காகப் பூஜைத் தூணையும் நிறுத்தக் கூடாது,+ அதை உங்கள் கடவுளாகிய யெகோவா வெறுக்கிறார்” என்றார்.