லேவியராகமம் 20:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 நான் உங்களைவிட்டு விரட்டியடிக்கிற ஜனங்களின் சட்டதிட்டங்களை* நீங்கள் பின்பற்றக் கூடாது.+ இப்படிப்பட்ட எல்லா செயல்களையும் அவர்கள் செய்திருக்கிறார்கள், அவர்களை நான் அருவருக்கிறேன்.+
23 நான் உங்களைவிட்டு விரட்டியடிக்கிற ஜனங்களின் சட்டதிட்டங்களை* நீங்கள் பின்பற்றக் கூடாது.+ இப்படிப்பட்ட எல்லா செயல்களையும் அவர்கள் செய்திருக்கிறார்கள், அவர்களை நான் அருவருக்கிறேன்.+