2 நாளாகமம் 29:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 எசேக்கியா+ 25 வயதில் ராஜாவானார். அவர் 29 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அபியா, அவள் சகரியாவின் மகள்.+ 2 எசேக்கியா தன்னுடைய மூதாதையான தாவீதைப் போலவே,+ யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்.+
29 எசேக்கியா+ 25 வயதில் ராஜாவானார். அவர் 29 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அபியா, அவள் சகரியாவின் மகள்.+ 2 எசேக்கியா தன்னுடைய மூதாதையான தாவீதைப் போலவே,+ யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்.+